தாய் யானை இறந்த அடுத்த நாள் ஜூன் மாதம் 5 தேதி சேரம்பாடி வனசார பகுதியில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே தாய் யானை இறந்திருக்கிற நேரத்தில் மேலும் ஒரு குட்டி யானை இறந்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் பதறுகிறார்கள்.

The story of making kumki elephants